Google Chatடிற்கான Asana ஆப்ஸ்

Asana பணிகள் குறித்த அறிவிப்புகளைப் பெற Chatடில் Asana ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் Asana ஆப்ஸை அமைத்தல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. Asanaவில் உள்நுழைand then என்பதைக் கிளிக் செய்து உங்கள் Asana கணக்கில் உள்நுழையவும்.
    உள்ளமைவுச் சாளரம் காட்டப்படும்.
  4. பணியிடத்தைத் தேர்வுசெய்யவும் என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்தும் Asana பணியிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. திட்டப்பணியைத் தேர்வுசெய்யவும் என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து, அறிவிப்புகளைப் பெற விரும்பும் Asana திட்டப்பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இதன்படி மெசேஜ்களைத் தொடராக்கு என்பதற்குக் கீழே வேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • மெசேஜ் தொடர்கள் வேண்டாம்
    • திட்டப்பணியின்படி தொடராக்கு
    • பணியின்படி தொடராக்கு
  7. Chatடில் அறிவிப்புகளைப் பெற விரும்பும் விருப்பங்களுக்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. (விருப்பத்திற்குரியது) மற்றொரு திட்டப்பணியைச் சேர்க்க சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த ஆப்ஸைச் சேர்க்கும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் அறிவிப்புகளை அமைக்க வேண்டும். உறுப்பினராக உள்ள எல்லா ஸ்பேஸ்களுக்கும் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்பும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

ஸ்பேஸ்களில், ஆப்ஸைச் சேர்த்தவரால் மட்டுமே அமைப்புகளை மாற்ற முடியும்.

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. settings என டைப் செய்யவும். ஸ்பேஸ்களில் @Asana settings என டைப் செய்யவும்.
    ஆப்ஸுக்கான தற்போதைய அமைப்புகள் காட்டப்படும்.
  4. அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    அமைப்புகள் பக்கம் காட்டப்படும்.
  5. மாற்று என்பதைக் கிளிக் செய்துand thenதேவைக்கு ஏற்ப அமைப்புகளை மாற்றவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றினால் ஆப்ஸ் அமைப்புகளும் நீக்கப்படும்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.



Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15186105802308309865
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false