Google Chatடிற்கான Jira ஆப்ஸ்

உங்கள் Jira Software திட்டப்பணிகளுக்கான அறிவிப்புகள் குறித்த மெசேஜ்களைப் பெற Chatடில் Jira ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ் Jiraவில் இருந்து Chatடுக்கு மெசேஜ்களை அனுப்பும்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் Jira ஆப்ஸை அமைத்தல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. domain.atlassian.net என டைப் செய்யவும். இதில் domain என்பது உங்கள் Jira கிளவுட் தளம். ஸ்பேஸ்களில் @Jira domain.atlassian.net என டைப் செய்யவும்.
  4. Configure என்பதைக் கிளிக் செய்யவும்.
    உள்ளமைவுச் சாளரம் காட்டப்படும்.
  5. திட்டப்பணியைத் தேர்வுசெய்யவும் என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து, அறிவிப்புகளைப் பெற விரும்பும் Jira திட்டப்பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இதன்படி மெசேஜ்களைத் தொடராக்கு என்பதற்குக் கீழே உள்ள திட்டப்பணியின்படி மெசேஜ்களைத் தொடராக்கு அல்லது வெளியீட்டின்படி மெசேஜ்களைத் தொடராக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. Chatடில் அறிவிப்புகளைப் பெற விரும்பும் விருப்பங்களுக்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த ஆப்ஸைச் சேர்க்கும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் அறிவிப்புகளை அமைக்க வேண்டும். உறுப்பினராக உள்ள எல்லா ஸ்பேஸ்களுக்கும் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்பும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. configure என டைப் செய்யவும். ஸ்பேஸ்களில் @Jira configure என டைப் செய்யவும்.
    அமைப்புகள் பக்கம் காட்டப்படும்.
  4. தேவைக்கு ஏற்ப அமைப்புகளை மாற்றவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆப்ஸ் அமைப்புகளை நீக்குதல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. delete config என டைப் செய்யவும். ஸ்பேஸ்களில் @Jira delete config என டைப் செய்யவும்.

ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றினால் ஆப்ஸ் அமைப்புகளும் நீக்கப்படும்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.



Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6416005237893835589
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false