Google Chatடில் 'இதுவரையிலான உரையாடல் விவரங்கள்' அம்சத்தை இயக்குதல்/முடக்குதல்

Google Chatடில் ஒருவருக்கோ குழுவிற்கோ மெசேஜ் செய்யும்போது உரையாடலைச் சேமிக்கும்படியோ 24 மணிநேரத்திற்குப் பிறகு தானாக நீக்கும்படியோ தேர்வுசெய்யலாம்.

அரட்டையில் உள்ள யாராவது ‘இதுவரையிலான உரையாடல்கள்’ அம்சத்தை இயக்கினாலோ முடக்கினாலோ:

  • மெசேஜ் ஸ்ட்ரீமில் ‘இதுவரையிலான உரையாடல்கள்’ அமைப்பு இயக்கப்பட்டுள்ளது/முடக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் குறிப்பு காட்டப்படும்.
  • எழுதுவதற்கான பெட்டியில் “இதுவரையிலான உரையாடல்கள் அமைப்பு இயக்கப்பட்டது” அல்லது “இதுவரையிலான உரையாடல்கள் அமைப்பு முடக்கப்பட்டது” எனத் தெரிவிக்கும் அறிவிப்பு காட்டப்படும்.

இதுவரையிலான உரையாடல்களை யார் கட்டுப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுதல்

  • பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Google Chatடைப் பயன்படுத்தினால்: உரையாடல்களைச் சேமிப்பதற்கு நீங்கள் ‘உரையாடல்கள் சேமிப்பு’ அமைப்பைப் பயன்படுத்தலாமா என்பதை உங்கள் நிறுவனம் தீர்மானிக்கும்.
  • தனிப்பட்ட கணக்கின் மூலம் Google Chatடைப் பயன்படுத்தினால்: ‘உரையாடல்கள் சேமிப்பு’ அமைப்பை இயக்குவதும் முடக்குவதும் உங்கள் கையில்.

இதுவரையிலான உரையாடல்களை நிர்வகித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  3. மேலே உரையாடல் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு இதுவரையிலான உரையாடல்களை இயக்கு அல்லது இதுவரையிலான உரையாடல்களை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸ்களில் உள்ள 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் பற்றிய அறிமுகம்

'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் இயக்கத்தில் இருக்கும்போது

  • தலைப்பின் அடிப்படையில் குழுவாக்கப்பட்ட ஸ்பேஸ்களில் 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் எப்போதும் இயக்கத்தில் இருக்கும்.
  • இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களில் 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் இயல்பாகவே இயக்கத்தில் இருக்கும். நீங்கள் பணியிடக் கணக்கை வைத்திருந்தால் 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சத்தின் இயல்பு அமைப்பை உங்கள் நிர்வாகியால் மாற்ற முடியும்.
  • 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் இயக்கப்பட்டிருந்தால் ஸ்பேஸில் சேர்பவர்களால் அவர்கள் சேர்வதற்கு முன்பு இருந்த மெசேஜ்களையும் பார்க்க முடியும்.

'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சம் முடக்கத்தில் இருக்கும்போது

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9576062854105102343
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false