Google Chatடிற்கான Meet ஆப்ஸ்

Chat ஆப்ஸிலும் Gmailலில் உள்ள Chatடிலும் மீட்டிங்கைத் திட்டமிட, மாற்ற, ரத்துசெய்ய அல்லது உங்கள் திட்ட அட்டவணையைப் பார்க்க Meet ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

தொடங்குவதற்கு முன்:

ஸ்பேஸ்களில் Meet ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸில் இருக்கும்போது Meet ஆப்ஸைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பவோ மீட்டிங்கைத் திட்டமிடவோ விரும்பினால் ஆப்ஸிற்கு அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் @meet என டைப் செய்யவும் (ஆப்ஸின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதும் இதைச் சேர்க்கவும்). ஒவ்வொரு மெசேஜிலும் @meet என டைப் செய்வதால் உங்கள் மெசேஜை ஆப்ஸ் உறுதியாகப் பெறுவதுடன் அது தொடர்பான செயல்பாட்டையும் மேற்கொள்ளும்.

ஸ்பேஸில் உள்ளவர்களுடன் மீட்டிங்கை உருவாக்க @meet ஆப்ஸைப் பயன்படுத்த விரும்பினால் "@meet Schedule a meeting for us" என டைப் செய்யவும். 

உதவிக்குறிப்பு: சில @meet ஆப்ஸ் அம்சங்கள் நேரடி மெசேஜ்களில் மட்டுமே செயல்படும். ஸ்பேஸ்களில் செயல்படாது. உதாரணத்திற்கு, ஸ்பேஸில் ஒரு மீட்டிங்கைத் திட்டமிட @meet ஆப்ஸைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் திட்ட அட்டவணையைக் கேட்பது போன்ற பிற கேலெண்டர் பயன்பாட்டிற்கு அதைப் பயன்படுத்த முடியாது.

Meet ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

மீட்டிங்கைத் திட்டமிட (தலைப்பு, தேதியும் நேரமும், காலஅளவு, விருந்தினர்கள் போன்றவற்றை அமைப்பது உட்பட), இவ்வாறு டைப் செய்ய வேண்டும்:

  • Schedule a meeting with Cynthia tomorrow at 3pm
  • Schedule a meeting with cynthia@yourdomain.com
  • Find 45 minutes with Cynthia next week, title it "1:1”

Modify a meeting that was just scheduled

  • Move this meeting to tomorrow
  • Rename this meeting to “Team planning session”

Reschedule or cancel a meeting

  • Reschedule my meeting with Cynthia
  • Cancel my meeting with Cynthia

Look up your schedule

  • What is my schedule tomorrow?
  • Do I have meetings on Monday?
  • Am I free tomorrow afternoon?
  • What meetings do I have next week?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
553482483649395475
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false