ஸ்பேஸைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதை நீங்கள் நீக்கிவிடலாம். அவ்வாறு நீக்கிவிட்டால் அதை மீட்டெடுக்க முடியாது.
முக்கியம்:
- நீங்கள் ஸ்பேஸ் நிர்வாகியாக இருந்தால் மட்டுமே ஸ்பேஸை நீக்க முடியும்.
- ஸ்பேஸை நீக்கினால் அதில் உள்ள அனைத்து மெசேஜ்களும் பணிகளும் நீக்கப்படும். Drive ஃபைல்களுக்கான அனுமதிகள் அகற்றப்பட்டாலும் ஃபைல் நீக்கப்படாது.
- ஸ்பேஸை நீக்கிவிட்டால் அதை மீட்டெடுக்க முடியாது.
- ஸ்பேஸின் கடைசி நிர்வாகியாக நீங்கள் இருந்து அதிலிருந்து வெளியேற வேண்டுமெனில், வேறு ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்ற வேண்டும் அல்லது ஸ்பேஸை நீக்க வேண்டும்.
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீக்க விரும்பும் ஸ்பேஸைத் திறக்கவும்.
- மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உறுதிசெய்ய, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: ஸ்பேஸை நீங்கள் உருவாக்கவில்லை எனில் ஸ்பேஸில் இருந்து எப்படி வெளியேறுவது என அறிக.