Google Chatடில் உங்களுக்கு விருப்பமான அல்லது உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களைக் கண்டறிய தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
Chat/Gmailலில் ஸ்பேஸைத் தேடுதல்
- Chatஅல்லது Gmailலில் உள்நுழையவும்.
- "ஸ்பேஸ்கள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டையைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கண்டறிய விரும்பும் ஸ்பேஸின் பெயரை டைப் செய்யவும்.
- அந்த ஸ்பேஸின் பெயர் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும். மாதிரிக்காட்சி அல்லது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.