ஸ்பேஸைத் தேடுதல்

Google Chatடில் உங்களுக்கு விருப்பமான அல்லது உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களைக் கண்டறிய தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.

Chat/Gmailலில் அரட்டை ஸ்பேஸைத் தேடுதல்

  1. Gmail அல்லது Chat ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழே உள்ள ஸ்பேஸ்கள்  என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸ்களில் தேடுக என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் கண்டறிய விரும்பும் ஸ்பேஸின் பெயரை டைப் செய்யவும்.
  5. ஸ்பேஸைத் திறக்க, அதன் மீது தட்டவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8622983097314265969
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false