ஸ்பேஸைத் தேடுதல்

Google Chatடில் உங்களுக்கு விருப்பமான அல்லது உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களைக் கண்டறிய தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.

Chat/Gmailலில் ஸ்பேஸைத் தேடுதல்

  1. Chatஅல்லது Gmailலில் உள்நுழையவும்.
  2. "ஸ்பேஸ்கள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டையைத் தொடங்கு  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கண்டறிய விரும்பும் ஸ்பேஸின் பெயரை டைப் செய்யவும்.
  5. அந்த ஸ்பேஸின் பெயர் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும். மாதிரிக்காட்சி அல்லது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9065589030046306863
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false