Google Chat ஆப்ஸை ஸ்கிரீன் ரீடர் மூலம் பயன்படுத்துதல்

Google Chat மூலம் தனிநபருக்கோ பலருக்கோ நேரடி மெசேஜ்களை அனுப்பலாம். குழுவுடன் நடக்கும் உரையாடல்களில் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்ப ஸ்பேஸை உருவாக்கலாம்.

ஆப்ஸ் இருந்தால் உங்கள் வேலை தானாக நடக்க அவற்றைப் பயன்படுத்தலாம். Google Chatடில் ஆப்ஸைப் பயன்படுத்த பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்த வேண்டும், ஆப்ஸை நிறுவ உங்கள் Google Workspace நிர்வாகி உங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.

Talkback அம்சத்துடன் Chatடைப் பயன்படுத்துதல்

TalkBack உடன் இணக்கமாக இருக்கும் Androidக்கான Chat ஆப்ஸைப் பயன்படுத்தும்போது சைகைகள் மற்றும் தட்டி அறிதல் அம்சங்களின் மூலம் மெசேஜ்களையும் ஸ்பேஸ்களையும் படிக்கலாம் நிர்வகிக்கலாம் அவற்றில் உலாவலாம்.

மேலும் அறிக:


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6721981306756551989
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false