Google Chatடில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Chrome OS, macOS, Windows ஆகியவற்றில் Google Chatடில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம். Chatடில் ஷார்ட்கட்களை அணுக எப்போது வேண்டுமானாலும் கேள்விக்குறியை ? டைப் செய்யலாம். ஆனால் புலத்தில் டைப் செய்யும்போது ஷார்ட்கட்கள் கிடைக்காது.

Chatடில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

  வகை ஷார்ட்கட் Chrome OS macOS Windows
"Chat" மற்றும் "ஸ்பேஸ்களில்" செய்யப்படும் செயல்கள் காட்சிகளுக்கு இடையே மாறுதல் தேட Alt + /  / Alt + /
பக்கப்பட்டிக்குச் செல்லுதல் முந்தைய அல்லது அடுத்த ஸ்பேஸிற்கோ உரையாடலுக்கோ கர்சரைக் கொண்டு செல்ல ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓
"ஸ்பேஸ்கள்" அல்லது "Chat" பகுதிக்கு இடையே மாற

Ctrl + ↑

அல்லது

Ctrl + ↓

⌘+ ↑

அல்லது

⌘ + ↓

Ctrl + ↑

அல்லது

Ctrl + ↓

படிக்காமல் இருக்கும் முந்தைய மெசேஜிற்குச் செல்ல Shift + ↑ Shift + ↑ Shift + ↑
படிக்கப்படாத அடுத்த மெசேஜிற்குக் கர்சரைக் கொண்டு செல்ல Shift + ↓ Shift + ↓ Shift + ↓
ஸ்பேஸ் அல்லது உரையாடலைத் திறக்க
எங்கும் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பார்க்க ? ? ?
ஸ்பேஸில் செய்யப்படும் செயல்கள் ஸ்பேஸில் உள்ள உரையாடல்களுக்குச் செல்லுதல் ஸ்பேஸ் மெனுவைத் திறக்க Ctrl + g ⌘ + g Ctrl + g
புதிய மெசேஜ், மெசேஜ் தொடர் அல்லது தலைப்பைத் தொடங்க Ctrl + s ⌘ + s Ctrl + s
உரையாடலில் உள்ள மெசேஜ்களுக்குச் செல்லுதல் முந்தைய அல்லது அடுத்த மெசேஜிற்குச் செல்ல ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓
பதில் பெட்டிக்குக் கர்சரைக் கொண்டு செல்ல r r r
பதில் பெட்டி முன்பு அனுப்பிய மெசேஜைத் திருத்த
புதிய வரி Shift + Enter Shift + Enter Shift + Enter
ஈமோஜி தேர்வுக் கருவியைப் பார்க்க : : :
உரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட்டை நகலெடுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ்களை டிரான்ஸ்கிரிப்ட்டாக நகலெடுக்க Control + Shift + . ⌘ + Shift + . Control + Shift + .

இன்லைன் மெசேஜ் தொடர்களுடன் கூடிய ஸ்பேஸ்களில் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

இன்லைன் மெசேஜ் தொடருடன் கூடிய ஸ்பேஸில் முதன்மை உரையாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் மெசேஜ் அனுப்பலாம் அல்லது தனி மெசேஜுக்கும் பதில் அனுப்பலாம். தனி மெசேஜிற்குப் பதிலளிக்கும்போது இன்லைன் மெசேஜ் தொடர் மூலம் அது தனி உரையாடலாக மாறும். தனி உரையாடல் தேவையெனில் இன்லைன் மெசேஜ் தொடர்கள் உதவியாக இருக்கும்.

ஷார்ட்கட் வகை  குறிப்பிட்ட செயல் Chrome OS macOS Windows
முதன்மை உரையாடல் ஒரு மெசேஜை ஃபோகஸ் செய்யும்போது, மெசேஜ் தொடருக்குப் பதிலளிக்க அல்லது புதிய மெசேஜ் தொடரைத் தொடங்க Enter Enter Enter
மெசேஜ் தொடர் வழிகாட்டல் பேனல் ஐகான், திறந்திருக்கும் மெசேஜ் தொடர் வழிகாட்டல் பேனல் அல்லது திறந்திருக்கும் மெசேஜ் தொடரை ஃபோகஸ் செய்ய
மெசேஜ் தொடரைப் படித்தல் பதில்கள் பட்டியலில் மேலே அல்லது கீழே செல்ல ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓
பட்டியலில் முதல் அல்லது இறுதி பதிலுக்குச் செல்ல

Shift + ↑ அல்லது

Shift + ↓

Shift + ↑ அல்லது

Shift + ↓

Shift + ↑ அல்லது

Shift + ↓

மெசேஜ் தொடர் வழிசெலுத்தல் பேனலுக்கு வெளியேற Esc Esc Esc
பதில் பெட்டிக்குக் கர்சரைக் கொண்டு செல்ல r r r
முதன்மை உரையாடலுக்குச் செல்ல

மெசேஜ் தொடர் வழிசெலுத்தல் பேனல்

(“செயலிலுள்ள மெசேஜ் தொடர்கள்”)

மெசேஜ் தொடர்கள் பட்டியலில் மேலே அல்லது கீழே செல்ல ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓ ↑ அல்லது ↓
பட்டியலில் முதல் அல்லது இறுதி மெசேஜ் தொடருக்குக் கர்சரைக் கொண்டு செல்ல

Shift + ↑ அல்லது

Shift + ↓

Shift + ↑ அல்லது

Shift + ↓

Shift + ↑ அல்லது

Shift + ↓

மெசேஜ் தொடரைத் தேர்ந்தெடுத்துத் திறக்க Enter Enter Enter
தற்போதைய மெசேஜ் தொடரின் பின்தொடர் சிப்பிற்குக் கர்சரைக் கொண்டு செல்ல (வழிசெலுத்தலை நிறுத்த ← அழுத்தவும்)
மெசேஜ் தொடர் வழிசெலுத்தல் பேனலை மூட Esc Esc Esc
முதன்மை உரையாடலின் பதில் பெட்டிக்குக் கர்சரைக் கொண்டு செல்ல r r r
முதன்மை உரையாடலுக்குச் செல்ல

Chatடில் நகர்வதற்குக் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Chatடில் நகர்தல்
  • உரையாடல் அல்லது ஸ்பேஸிற்குச் செல்ல மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும். உரையாடல் அல்லது ஸ்பேஸைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
  • இயல்பாகவே மெசேஜ் அல்லது உரையாடல் பெட்டி ஃபோகஸ் செய்யப்பட்டிருக்கும். 1:1 உரையாடல் அல்லது ஸ்பேஸில் உள்ள மெசேஜ்களைப் படிப்பதற்கு, முதலில் Esc அழுத்தி பெட்டியை விட்டு வெளியேறவும். அதன்பிறகு மேல்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி மெசேஜ்களுக்குச் செல்லவும்.

ஸ்பேஸ்களில் 2 நிலைகள் உள்ளன:

  • நிலை 1 என்பது உரையாடல்களின் பட்டியல்.
  • நிலை 2 என்பது உரையாடலில் உள்ள மெசேஜ்கள்.

உதவிக்குறிப்புகள்:

  • நிலைகளுக்குள் மேலும் கீழும் செல்ல மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
  • நிலையை மாற்ற இடது மற்றும் வலது அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
உரையாடலைத் தொடங்குதல்
  1. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க:
    • Chrome OS, Microsoft Windows ஆகியவற்றில் Ctrl+P அழுத்தவும். 
    • macOSஸில்,  + s அழுத்தவும்.
  2. பரிந்துரைகளில் மேலும் கீழும் செல்ல:
    • பயனர்பெயரை டைப் செய்யவும்.
    • மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தி Enter பட்டனை அழுத்தவும்.
  3. மெசேஜை டைப் செய்யவும்.
  4. மெசேஜை அனுப்ப, அனுப்பு  என்பது ஹைலைட் செய்யப்படும் வரை Enter அல்லது Tab பட்டனை அழுத்தி அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
ஸ்பேஸை உருவாக்குதல் அல்லது கண்டறிதல்
  1. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க:
    • Chrome OS, Windows ஆகியவற்றில் Ctrl + O அழுத்தவும். 
    • macOSஸில் ⌘ + o அழுத்தவும்.
  2. ஸ்பேஸை உருவாக்க பெயரை டைப் செய்யவும். 
  3. Tab அழுத்திவிட்டு அதன் பிறகு Enter அழுத்தவும்.
  4. ஸ்பேஸைத் தேடி அதில் இணைய:
    • ஸ்பேஸ்களின் பட்டியலில் மேலும் கீழும் செல்ல மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
    • ஹைலைட் செய்ய அல்லது “மாதிரிக்காட்சியைப்” பார்க்க Tab பட்டனை அழுத்தி அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
ஸ்பேஸில் புதிய உரையாடல் அல்லது மெசேஜைத் தொடங்குதல்
  1. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க:
    • Chrome OS, Windows ஆகியவற்றில் Ctrl + s அழுத்தவும். 
    • macOSஸில் ⌘ + s அழுத்தவும்.
  2. புதிய மெசேஜ் தொடர் அல்லது மெசேஜ் பெட்டி திறக்கப்படும்.
  3. மெசேஜை டைப் செய்யவும்.
  4. Enter அழுத்தவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5945835227241658996
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false