Google Chatடில் ஸ்மார்ட் சிப்களைச் சேர்த்தல்

Chatடில் ஸ்மார்ட் சிப்பைச் சேர்க்க, தேடல் குறிப்புடன் “@” என்று டைப் செய்யவும்:

  • ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக டேக் செய்ய, "@" குறியுடன் அவரின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும். நீங்கள் தேடும் பயனரின் பெயர் பரிந்துரைக்கப்படும்போது அவரது பெயரைக் கிளிக் செய்யவும்.
  • நிறுவியுள்ள ஆப்ஸை அணுகிப் பயன்படுத்த “@” குறியுடன் ஆப்ஸ் பெயரை டைப் செய்யவும். சரியான ஆப்ஸ் பரிந்துரைக்கப்படும்போது அதைக் கிளிக் செய்யவும்.
  • உரையாடலுக்குத் தொடர்புடைய ஃபைல்களைத் தேடவும் பகிரவும் “@” குறியுடன் ஃபைலின் பெயரை டைப் செய்யவும். சரியான ஃபைல் பரிந்துரைக்கப்படும்போது அதைக் கிளிக் செய்யவும்.
  • குறிப்பிட்ட ஸ்பேஸை ரெஃப்ரென்ஸ் செய்யவோ இணைக்கவோ “@” குறியுடன் ஸ்பேஸ் பெயரை டைப் செய்யவும். சரியான ஸ்பேஸ் பரிந்துரைக்கப்படும்போது கிளிக் செய்யவும்.

முக்கியம்: ஸ்மார்ட் சிப்பில் @ மூலம் ஒரு பயனரைக் குறிப்பிடுவதால் மட்டும் உங்கள் ஆவணத்திற்கான அணுகல் அவருக்குத் தானாகக் கிடைப்பதில்லை. அவருக்கு அணுகல் கிடைக்க ஆவணத்தை அவருடன் பகிர வேண்டும்.

  1. கம்ப்யூட்டரில் Google Chatடைத் திறக்கவும்.
    • "@" என்று டைப் செய்து பரிந்துரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது வார்த்தைகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை டைப் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2911799086806481328
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false