Bulk Member Manager ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை மொத்தமாக ஸ்பேஸில் சேர்க்கவோ அகற்றவோ Google Chatடில் Bulk Member Manager ஆப்ஸைப் பயன்படுத்தலாம். ஆப்ஸ் மூலம் நீங்கள்:

  • மின்னஞ்சல் முகவரிகளை நகலெடுத்து ஒட்டலாம்.
  • காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகள் (.csv) ஃபைலைச் சேர்க்கலாம் (கம்ப்யூட்டரில் மட்டும்).

தொடங்குவதற்கு முன்

Chatடில் Bulk Member Manager ஆப்ஸை அமைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Chat ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஸ்பேஸைத் தேடவும்.
  3. பதிலை டைப் செய்யும் இடத்திற்கு அடுத்துள்ள, செயல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தேடல் பட்டியில் “Bulk Member Manager” என்று டைப் செய்யவும்.
  5. ஆப்ஸைக் கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. மெம்பர்ஷிப்களைப் புதுப்பிக்க இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:
மின்னஞ்சல் முகவரிகள்
  1. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் ஸ்லாஷ் கட்டளையை டைப் செய்யவும்.
    • உறுப்பினர்களைச் சேர்க்க /addDialog என்று டைப் செய்யவும்.
    • உறுப்பினர்களை அகற்ற /removeDialog என்று டைப் செய்யவும்.
  2. கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும்.
  3. காட்டப்படும் சாளரத்தில் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியலை நகலெடுத்து ஒட்டவும்.
    • காற்புள்ளிகளைப் பயன்படுத்தி பட்டியலில் மின்னஞ்சல் முகவரிகளைப் பிரிக்கவும்.
  4. கோரிக்கை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
.csv ஃபைல்
  1. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் ஸ்லாஷ் கட்டளையை டைப் செய்யவும்.
    • உறுப்பினர்களைச் சேர்க்க, /addCsv என டைப் செய்யவும்.
    • உறுப்பினர்களை அகற்ற, /removeCSV என டைப் செய்யவும்.
  2. .csv ஃபைலைச் சேர்க்க ஃபைலைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்பேஸில் ஆப்ஸைச் சேர்

உதவிக்குறிப்பு: இவற்றிலிருந்தும் ஆப்ஸைச் சேர்க்கலாம்:

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6291399111308618993
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false