Workday ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Google Chat மற்றும் Workday ஒருங்கிணைப்பு மூலம் Chatடில் இருந்தே Workday விரைவுச் செயல்பாடுகளை நீங்கள் நிறைவுசெய்யலாம். அம்சங்களை அணுக, Workday நிர்வாகி அவருக்கான டொமைன் அல்லது நிறுவனத்தில் ஆப்ஸை உள்ளமைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் Chatடில் இருந்தே ஆப்ஸை நிறுவலாம். உங்கள் சார்பாக Workspace நிர்வாகியும் ஆப்ஸை நிறுவலாம்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் Workday ஆப்ஸை அமைத்தல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
  3. உங்கள் Workday கணக்கிலும் துணை டொமைனிலும் உள்நுழைய, Authorize என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஆப்ஸை அமைக்க, நீங்கள் துணை டொமைனில் Workday கணக்கில் நிர்வாகி அல்லது கணக்கு உரிமையாளர் அனுமதிகளுடன் உள்நுழைய வேண்டும்.

  1. Workday இணையதளத்தில் உள்நுழைவை நிறைவுசெய்யவும்.
  2. சில Workday அனுமதிகளை அணுகுவதற்கு Workday Chat ஆப்ஸை அனுமதிக்கவும்.
  3. கேட்கப்பட்டால் பயன்படுத்துவதற்கான சரியான Workday கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இணைக்கப்பட்டுவிட்டால், தொடர:
    • டைம்-ஆஃப் கோரிக்கையைத் தொடங்க, /timeoff என்று டைப் செய்யவும்.
    • செலவினங்கள் அறிக்கையைத் தொடங்க /expenses என்று டைப் செய்யவும்.
    • ஆப்ஸ் என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தெரிந்துகொள்ள /wd_help என்று டைப் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9357302497647478413
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false