உரையாடலில், மெசேஜின் இணைப்பை நகலெடுத்து உரையாடலில் உள்ள பிற உறுப்பினர்களுடன் பகிரலாம்.
குறிப்பிட்ட மெசேஜின் இணைப்பை நகலெடுத்தல்
முக்கியம்: உரையாடலில் ஏற்கெனவே உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிட்ட மெசேஜ்களின் இணைப்புகளை அணுகலாம் பகிரலாம். உரையாடலில் இல்லாதவர்களுடன் மெசேஜின் இணைப்பை நீங்கள் பகிரும்போது, அதற்கான அணுகல் இல்லை என்ற அறிவிப்பை அவர்கள் பெறுவார்கள்.
- Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- மெசேஜின் இணைப்பைப் பெற விரும்பும் உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
- மெசேஜ் மீது தட்டிப் பிடிக்கவும்.
- இணைப்பை நகலெடு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: தலைப்பின் அடிப்படையில் குழுவாக்கப்பட்ட ஸ்பேஸ்களில் இந்த அம்சம் கிடைக்காது.