குறிப்பிட்ட மெசேஜின் இணைப்பு

உரையாடலில், மெசேஜின் இணைப்பை நகலெடுத்து உரையாடலில் உள்ள பிற உறுப்பினர்களுடன் பகிரலாம்.

குறிப்பிட்ட மெசேஜின் இணைப்பை நகலெடுத்தல்

முக்கியம்: உரையாடலில் ஏற்கெனவே உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிட்ட மெசேஜ்களின் இணைப்புகளை அணுகலாம் பகிரலாம். உரையாடலில் இல்லாதவர்களுடன் மெசேஜின் இணைப்பை நீங்கள் பகிரும்போது, அதற்கான அணுகல் இல்லை என்ற அறிவிப்பை அவர்கள் பெறுவார்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்கு செல்லவும்.
  2. மெசேஜின் இணைப்பைப் பெற விரும்பும் உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மெசேஜ் மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.
  4. மூன்று புள்ளி மெனு and then இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தலைப்பின் அடிப்படையில் குழுவாக்கப்பட்ட ஸ்பேஸ்களில் இந்த அம்சம் கிடைக்காது.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8100119757919680963
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false