ஸ்பேஸில் உள்ள உரையாடல்களைச் சுருக்குதல்

நீங்கள் உறுப்பினராக இருக்கும் ஸ்பேஸ்களில் உள்ள நீண்ட, படிக்காத உரையாடல்களைப் பற்றி அவ்வப்போது தெரிந்துகொள்ள உரையாடல் சுருக்கவிவரங்களைப் பயன்படுத்தவும். உரையாடல் சுருக்கவிவரங்களை இயக்கும்போது, அவை:

  • உரையாடல்களில் தேவைப்படும்போது மட்டுமே தோன்றும்.
  • உரையாடல் சுருக்கவிவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்.

முக்கியம்: உரையாடல் சுருக்கவிவரங்கள் Google Workspace கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

Google Chatடில் உரையாடலின் சுருக்கவிவரத்தை இயக்குதல் & முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடைத் திறக்கவும்.
  2. அமைப்புகள்  அதன் பிறகு உரையாடலின் சுருக்கவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “படிக்காத பல மெசேஜ்கள் கொண்ட ஸ்பேஸ்களின் சுருக்கவிவரங்களைக் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

Gmailலில் உரையாடலின் சுருக்கவிவரத்தை இயக்குதல் & முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு அதன் பிறகு Chat மற்றும் Meet என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் அதன் பிறகு உரையாடலின் சுருக்கவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “படிக்காத பல மெசேஜ்கள் கொண்ட ஸ்பேஸ்களின் சுருக்கவிவரங்களைக் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7333505395200664581
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false