கம்ப்யூட்டரில் ஒரு ஈமோஜி நிர்வாகியாக, நீங்கள் செய்யக் கூடியவை:
- உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் உருவாக்கும் பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறிதல்.
- சிக்கலுக்குரிய பிரத்தியேக ஈமோஜிகளை நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நீக்குதல்.
உங்கள் நிறுவனத்தில் உள்ள பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறிதல்
உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் உருவாக்கும் பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறியலாம். ஈமோஜியின் பின்வரும் விவரங்களைக் கண்டறியலாம்:
- படம்
- பெயர்
- உருவாக்கியவரின் பெயர்
- உருவாக்கிய தேதி
- Google Chatடுக்குச் செல்லவும்.
- அமைப்புகள்
பிரத்தியேக ஈமோஜியை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: தேடல் பட்டியில் ஈமோஜியின் பெயரை டைசெய்து தேடலாம்.
உங்கள் நிறுவனத்தில் உள்ள பிரத்தியேக ஈமோஜிகளை நீக்குதல்
சிக்கலுக்குரிய அல்லது உங்கள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத ஈமோஜிகளை நீக்கலாம்.
முக்கியம்: நீக்கப்பட்ட ஈமோஜிகளுக்குப் பதிலாக மெசேஜ்களும் உணர்வு வெளிப்பாடுகளும் பயன்படுத்தப்படும். நிறுவனத்தில் யாரும் அவற்றைப் பகிரவோ பயன்படுத்தவோ முடியாது.
- Google Chatடுக்குச் செல்லவும்.
- அமைப்புகள்
பிரத்தியேக ஈமோஜியை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் ஈமோஜியின் வலதுபுறத்தில், கூடுதல் செயல்கள்
ஈமோஜியை நீக்கு
நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.