Google Chatலில் இருந்து உங்கள் தரவை ஏற்றுதல்

உங்களிடம் Google கணக்கு இருந்தால் Chatடில் இருந்து உங்கள் தரவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்கள் பதிவுகளுக்காகவோ வேறொரு சேவையில் தரவைப் பயன்படுத்தவோ காப்பகத்தை உருவாக்கலாம். தரவைப் பதிவிறக்குவது எப்படி என அறிக

உங்கள் பதிவிறக்கத்தில் இவை அடங்கும்:

  • பயனர் சுயவிவரத் தகவல்கள்
  • நேரடிச் செய்திகள், குழுச் செய்திகள், ஸ்பேஸ்கள் ஆகியவற்றுக்கான மெம்பர்ஷிப்கள்
  • நேரடிச் செய்திகள், குழுச் செய்திகள், ஸ்பேஸ்கள் ஆகியவற்றில் இணைப்புகளுடனான மெசேஜ்கள்

உதவிக்குறிப்பு: பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துபவர்கள் உருவாக்கிய குழுச் செய்திகளையும் ஸ்பேஸ்களையும் இதுவரையான உரையாடல்களின் ஒரு பகுதியாகப் பதிவிறக்க முடியாது.

பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் தரவைப் பதிவிறக்க உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் நிர்வாகி யார் என அறிக.

உங்கள் Google டொமைனின் தலைமை நிர்வாகி நீங்கள்தான் எனில் உங்கள் நிறுவனத்தின் தரவைப் பதிவிறக்கலாம். உங்கள் டொமைனைச் சாராத பயனர்கள் உருவாக்கிய குழுச் செய்திகளையும் ஸ்பேஸ்களையும் பதிவிறக்க முடியாது. உங்கள் நிறுவனத்தின் Google Workspace தரவை எப்படிப் பதிவிறக்குவது என அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13212036612701078239
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false