மொழி அமைப்பை மாற்றுதல்

Google Calendarரில் எந்த மொழியைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "மொழி" என்ற பிரிவில் கீழ் தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியைத் தேர்வு செய்யவும். மாற்றங்கள் தானாகச் சேமிக்கப்படும்.

உதவிக்குறிப்பு: அறிவிப்புகள் மற்றும் நேர மண்டலங்கள் போன்ற பிற Google Calendar அமைப்புகளையும் நீங்கள் மாற்ற முடியும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10377956434427287267
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false