அறிவிப்பு

Business Profile chat will no longer be supported after July 31, 2024. Learn more about the changes on chat.

Business Profileலில் உள்ள மெசேஜிங் அம்சத்திற்கான வழிகாட்டுதல்கள்

Business Profileலில் இருக்கும் உரையாடல் அம்சம் மூலமாக நீங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளலாம். சிறந்த  அனுபவத்தைப் பெற, எங்கள் தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கக் கொள்கைகள் மட்டுமின்றி இந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும்.

அத்துடன் நீங்கள் உரையாடலைத் தடுக்கலாம் அல்லது முழுமையாகச் சேவையிலிருந்து விலகலாம்.

முக்கியம்: மோசமான பாதிப்புகள் ஏற்படும் வகையிலோ தொடர்ச்சியாகவோ தயாரிப்புக் கொள்கைகளை நீங்கள் மீறும் பட்சத்தில் உங்கள் Business Profileலில் உள்ள உரையாடல் அம்சத்திற்கான அணுகலை இடைநிறுத்தும் முழு அதிகாரமும் எங்களுக்கு உள்ளது.

வணிகர்களுக்கான வழிகாட்டுதல்கள்

தனிப்பட்ட & ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க உதவுதல்

வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது, பாதுகாக்க வேண்டிய தகவலை நீங்கள் வழங்கவோ வழங்குமாறு கேட்கவோ கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். பாதுகாக்கவேண்டிய தகவலில் பின்வருபவை அடங்கும், ஆனால் அவை மட்டுமல்ல.

  • கிரெடிட் கார்டு எண்கள்
  • சமூகப் பாதுகாப்பு, பாஸ்போர்ட், பிற அரசாங்க அடையாள எண்கள்
  • கடவுச்சொற்கள் போன்ற உள்நுழைவு அனுமதிச் சான்றுகள்

உங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்களுடனான உரையாடலின்போது பாதுகாக்கவேண்டிய உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசாதீர்கள். சம்பந்தப்பட்ட தரப்பின் ஒப்புதலின்றி அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்குக் கண்டிப்பாக அனுமதியில்லை.

உடனுக்குடன் பதிலளிக்கவும் (சரியான நேரத்தில் பதிலளிப்பது அவசியம்)
உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்க, அவர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு 24 மணிநேரத்திற்குள் பதிலளியுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் பிசினஸின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம், அத்துடன் உங்கள் பிசினஸைத் தொடர்புகொள்ளவும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கலாம். வாடிக்கையளர்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதை ஆதரிக்கும் வகையில், நீங்கள் உரிய கால வரம்பிற்குள் பதிலளிக்கவில்லை எனில் உங்கள் பிசினஸில் உரையாடல் அம்சத்தை நாங்கள் முடக்கலாம்.
 
 

மேலும் உதவி தேவையா?

சிக்கலை விரைவாகத் தீர்ப்பதற்கான கூடுதல் உதவிகளுக்கு உள்நுழையவும்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11589629806498009626
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false