உங்கள் Business Profileலை இணைப்பதற்கான கோரிக்கைகளை எப்படி நிர்வகிப்பது?

உங்கள் பிசினஸையோ தயாரிப்பையோ Googleளில் விளம்பரப்படுத்த விரும்புவோர் உங்கள் Business Profileலை அவர்களுடைய விளம்பரக் கணக்குகளுடன் இணைப்பதற்குக் கோரிக்கை விடுக்கலாம். அவர்கள் உங்களின்:

முக்கியம்:

  • உங்கள் Business Profileலில் உள்ள தரவை (தெரு முகவரி, ஃபோன் எண், வணிக நேரம், வணிகரின் படங்கள் & வீடியோக்கள் ஆகியவையும் இன்ன பிறவும்) Google Ads பயன்படுத்தக்கூடும்.
  • Google Ads கணக்குடன் இணைத்தால் அந்த Google Ads கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள Merchant Center கணக்குகள் மூலம் உங்கள் பிசினஸ் இருப்பிடங்களைப் பார்க்க முடியும்.

ஒருவர் தனது விளம்பரக் கணக்கை உங்கள் Business Profileலுடன் இணைத்திருந்தால் அவரால் உங்கள் பிசினஸ்களைக் கண்டறிந்து விளம்பரப்படுத்த முடியும். உங்கள் பிசினஸ் தகவலை அவரால் மாற்ற முடியாது. ஒரு கணக்கை அனைத்து இருப்பிடங்களுடனோ ஒற்றை பிசினஸ் குழுவுடனோ இணைக்க முடியும்.

இணைப்பதற்கான கோரிக்கைகளை நிர்வகித்தல்

  1. கம்ப்யூட்டரில் Business Profile நிர்வாகி டாஷ்போர்டில் உள்நுழையவும்.
  2. 'இணைக்கப்பட்ட கணக்குகள்' பிரிவைக் கிளிக் செய்யவும்.
  3. கோரிக்கைகள் என்பதன் கீழுள்ள கோரிக்கைகளில் நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கோரிக்கைக்குச் செல்லவும்.
    • கோரிக்கை அனுப்பியவரின் மின்னஞ்சல் முகவரி காட்டப்படும். அவரை நேரடியாகத் தொடர்புகொள்ள இதைப் பயன்படுத்தலாம்.
  4. அனுமதி அல்லது நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.

கணக்கின் இணைப்பை நீக்குதல்

உங்கள் பிசினஸ் விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்த, விளம்பரக் கணக்கின் இணைப்பை நீக்கலாம். விளம்பரக் கணக்கின் இணைப்பை நீக்குவதற்கு முன், கணக்கு தொடர்பான விவரங்களை மாற்றும் நபருடன் கலந்து ஆலோசிக்கவும்.

  1. கம்ப்யூட்டரில் Business Profile நிர்வாகி டாஷ்போர்டில் உள்நுழையவும்.
  2. 'இணைக்கப்பட்ட கணக்குகள்' பிரிவைக் கிளிக் செய்யவும்.
  3. இணைக்கப்பட்ட கணக்குகள் என்பதற்குக் கீழே நீங்கள் அகற்ற விரும்பும் கணக்கிற்குச் செல்லவும்.
  4. இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7384410394934974422
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false