ஆதரிக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்

பின்வரும் நாடுகள்/பிராந்தியங்களில் Business Profileகளைச் சேர்க்க முடியும்:

ISO 3166-1 குறியீடு நாடு/பிராந்தியம்
AC அசென்சன் தீவு
AD அண்டோரா
AE ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
AG ஆண்டிகுவா & பார்புடா
AI அங்கியுலா
AL அல்பேனியா
AM ஆர்மீனியா
AO அங்கோலா
AQ அண்டார்டிகா
AR அர்ஜெண்ட்டினா
AS அமெரிக்கன் சமோவா
AT ஆஸ்திரியா
AU ஆஸ்திரேலியா
AW அரூபா
AX ஆலந்து தீவுகள்
AZ அஜர்பைஜான்
BA போஸ்னியா & ஹெர்சகோவினா
BB பார்படாஸ்
BD பங்களாதேஷ்
BE பெல்ஜியம்
BF புர்கினா ஃபாசோ
BG பல்கேரியா
BH பஹ்ரைன்
BI புருண்டி
BJ பெனின்
BL செயின்ட் பார்தேலெமி
BM பெர்முடா
BN புருனே
BO பொலிவியா
BQ கரீபியன் நெதர்லாந்து
BR பிரேசில்
BS பஹாமாஸ்
BT பூடான்
BV பொவேட் தீவு
BW போட்ஸ்வானா
BY பெலாரஸ்
BZ பெலிஸ்
CA கனடா
CC கோகோஸ் (கீலிங்) தீவுகள்
CD காங்கோ (DRC)
CF மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
CG காங்கோ (குடியரசு)
CH சுவிட்சர்லாந்து
CI ஐவரி கோஸ்ட்
CK குக் தீவுகள்
CL சிலி
CM கேமரூன்
CO கொலம்பியா
CR கோஸ்டா ரிகா
CV கேப் வெர்டே
CW குராசோ
CX கிறிஸ்துமஸ் தீவு
CY சைப்ரஸ்
CZ செக் குடியரசு
DE ஜெர்மனி
DJ ஜிபௌட்டி
DK டென்மார்க்
DM டொமினிகா
DO டொமினிகன் குடியரசு
DZ அல்ஜீரியா
EC ஈக்வெடார்
EE எஸ்டோனியா
EG எகிப்து
EH மேற்கு சஹாரா
ER எரிட்ரியா
ES ஸ்பெயின்
ET எத்தியோப்பியா
FI ஃபின்லாந்து
FJ ஃபிஜி
FK ஃபாக்லாந்து தீவுகள் (இஸ்லாஸ் மால்வினாஸ்)
FM மைக்ரோனேஷியா
FO ஃபாரோ தீவுகள்
FR ஃபிரான்ஸ்
GA கேபான்
GB யுனைடெட் கிங்டம்
GD கிரெனடா
GE ஜார்ஜியா
GF ஃபிரெஞ்சு கயானா
GG கெர்ன்ஸி
GH கானா
GI ஜிப்ரால்டர்
GL கிரீன்லாந்து
GM காம்பியா
GN கினியா
GP க்வாடலூப்
GQ ஈக்வடோரியல் கினியா
GR கிரீஸ்
GS தெற்கு ஜார்ஜியா & தெற்கு சாண்ட்விச் தீவுகள்
GT க்வாத்தமாலா
GU குவாம்
GW கினி-பிஸ்ஸாவ்
GY கயானா
HK ஹாங்காங்
HM ஹேர்ட் & மெக்டொனால்டு தீவுகள்
HN ஹோண்டூராஸ்
HR குரோஷியா
HT ஹைட்டி
HU ஹங்கேரி
ID இந்தோனேஷியா
IE அயர்லாந்து
IL இஸ்ரேல்
IM ஐல் ஆஃப் மேன்
IN இந்தியா
IO பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி
IQ ஈராக்
IS ஐஸ்லாந்து
IT இத்தாலி
JE ஜெர்சி
JM ஜமைக்கா
JO ஜோர்டான்
JP ஜப்பான்
KE கென்யா
KG கிர்கிஸ்தான்
KH கம்போடியா
KI கிரிபாட்டி
KM கோமோரோஸ்
KN செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்
KR தென் கொரியா
KW குவைத்
KY கேமன் தீவுகள்
KZ கஜகஸ்தான்
LA லாவோஸ்
LB லெபனான்
LC செயிண்ட் லூசியா
LI லீக்டன்ஸ்டைன்
LK ஸ்ரீலங்கா
LR லைபீரியா
LS லெசோதோ
LT லிதுவேனியா
LU லக்சம்பர்க்
LV லாட்வியா
LY லிபியா
MA மொரோக்கோ
MC மொனாக்கோ
MD மால்டோவா
ME மாண்டெநேக்ரோ
MF செயிண்ட் மார்டின்
MG மடகாஸ்கர்
MH மார்ஷல் தீவுகள்
MK மாசிடோனியா (FYROM)
ML மாலி
MM மியான்மர் (பர்மா)
MN மங்கோலியா
MO மக்காவு
MP வடக்கு மரியானா தீவுகள்
MQ மார்ட்டினிக்
MR மௌரிடானியா
MS மொன்செராட்
MT மால்டா
MU மொரிஷியஸ்
MV மாலத்தீவுகள்
MW மலாவி
MX மெக்சிகோ
MY மலேசியா
MZ மொசாம்பிக்
NA நமீபியா
NC நியூ கேலிடோனியா
NE நைஜர்
NF நார்ஃபொக் தீவு
NG நைஜீரியா
NI நிகரகுவா
NL நெதர்லாந்து
NO நார்வே
NP நேபாளம்
NR நவ்ரூ
NU நியுவே
NZ நியூசிலாந்து
OM ஓமன்
PA பனாமா
PE பெரு
PF ஃபிரெஞ்சு பாலினேசியா
PG பப்புவா நியூ கினி
PH பிலிப்பைன்ஸ்
PK பாகிஸ்தான்
PL போலந்து
PM செயிண்ட் பியரி & மிக்கலான்
PN பிட்கெர்ன் தீவுகள்
PR பியூர்டோ ரிகோ
PS பாலஸ்தீனம்
PT போர்ச்சுகல்
PW பலாவ்
PY பராகுவே
QA கத்தார்
RE ரீயூனியன்
RO ருமேனியா
RS செர்பியா
RU ரஷ்யா
RW ருவாண்டா
SA சவுதி அரேபியா
SB சாலமன் தீவுகள்
SC சீஷெல்ஸ்
SE ஸ்வீடன்
SG சிங்கப்பூர்
SH செயிண்ட் ஹெலினா
SI ஸ்லோவேனியா
SJ ஸ்வால்பார்ட் & ஜான் மேயன் தீவுகள்
SK ஸ்லோவாகியா
SL சியரா லியோன்
SM சான் மரினோ
SN செனகல்
SO சோமாலியா
SR சுரினாம்
SS தெற்கு சூடான்
ST சாவோ டொமே & பிரின்சிப்பி
SV எல் சால்வடோர்
SX செயிண்ட் மார்ட்டீன்
SZ ஸ்வாசிலாந்து
TA டிரிஸ்டன் டா கன்ஹா
TC டர்க்ஸ் & கைகோஸ் தீவுகள்
TD சாட்
TF ஃபிரெஞ்சு தென் பகுதிகள்
TG டோகோ
TH தாய்லாந்து
TJ தஜிகிஸ்தான்
TK டோக்கெலாவ்
TL கிழக்குத் திமோர்
TM துர்க்மெனிஸ்தான்
TN துனிஷியா
TO டோங்கா
TR துருக்கி
TT டிரினிடாட் & டொபாகோ
TV துவாலு
TW தைவான்
TZ தான்சானியா
UA உக்ரைன்
UG உகாண்டா
UM அமெரிக்க வெளிப்புறத் தீவுகள்
US அமெரிக்கா
UY உருகுவே
UZ உஸ்பெகிஸ்தான்
VA வாட்டிகன் நகரம்
VC செயிண்ட் வின்செண்ட் & கிரேனடின்ஸ்
VE வெனிசுலா
VG பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்
VI அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
VN வியட்னாம்
VU வானுவாட்டு
WF வாலிஸ் & ஃபுடுனா
WS சமோவா
XK கொசோவோ
YE ஏமன்
YT மயோட்
ZA தென் ஆப்பிரிக்கா
ZM ஜாம்பியா
ZW ஜிம்பாப்வே

 

அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு இணங்கி Google செயல்பட வேண்டும். இந்தக் காரணத்தினால் பின்வரும் நாடுகளில் உள்ள பிசினஸ்களைத் தற்போது Business Profile ஆதரிப்பதில்லை:

  • கிரைமியா
  • கியூபா
  • ஈரான்
  • வட கொரியா
  • சூடான்
  • சிரியா

சீனாவிலும் Business Profile ஆதரிக்கப்படுவதில்லை.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16576163579915271826
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false