Bloggerரில் மேலும் சிறப்பான தேடல் முடிவுகளைப் பெறுதல்

Bloggerரில் உள்ள இடுகைகளையும் பக்கப்பார்வைகளையும் மேலும் சிறப்பாக வடிகட்ட இப்போது 'தேடல் செயலிகள்' கிடைக்கின்றன. முடிவுகளை இன்னும் கூடுதலாக வடிகட்ட இந்தத் தேடல் வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தவும்.

தேடல் செயலிகளைப் பயன்படுத்துதல்

  1. Bloggerரில் "இடுகைகள்" அல்லது "பக்கங்கள்" காட்சிக்குச் செல்லவும்.
  2. தேடல் பெட்டியில் கீழேயுள்ள தேடல் செயலிகளில் ஒன்றை உள்ளிடவும்.

கிடைக்கின்ற தேடல் செயலிகள்

உதவிக்குறிப்பு: தேடல் செயலியைப் பயன்படுத்திய பிறகு உலாவியின் URL முகவரியைச் சேமித்து வைத்தால் உங்கள் தேடல் முடிவுகளைப் பின்னர் மீண்டும் கண்டறிய முடியும்.

செய்யக்கூடியவை தேடல் செயலி எடுத்துக்காட்டுகள்
முடிவுகளை வரிசைப்படுத்துதல்

sort:

மதிப்புகள்: created, published, updated

வரிசையைத் தலைகீழாக மாற்ற, கழித்தல் குறியைச் சேர்க்கவும்

sort:-published

கொடுக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து தொடங்குதல்

index:

இயல்பான தொடக்கக் குறியீட்டு நிலை 0 ஆகும்.

index:500 பட்டியலில் உள்ள முதல் 500 பதிவுகளைப் புறக்கணித்து, 501, 502 503, ...எனப் பதிவுகளைப் பெறுவதற்கு

நிலையின்படி வடிகட்டுதல்

status:

மதிப்புகள்: draft, published, scheduled

தேடலில் மதிப்பைச் சேர்க்கவில்லை எனில் அனைத்து முடிவுகளும் காண்பிக்கப்படும். இடுகைகளுக்கு மட்டுமே scheduled என்ற மதிப்பைப் பயன்படுத்த முடியும்

status:draft

இடுகையாளரின்படி தேடுதல்

author:

author:amy

இடுகைத் தலைப்பிலுள்ள சொற்களைத் தேடுதல்

title:

title:dinner

இடுகையின் முதன்மை உள்ளடக்கத்திலுள்ள சொற்களைத் தேடுதல்

body:

body:afternoon

லேபிள்களின்படி இடுகைகளைத் தேடுதல்

label:

label:friends

பல சொற்களைக் கொண்ட வார்த்தைகளைத் தேடுதல்

" "

title:”dinner and movie tonight"

தேடலில் பல வார்த்தைகளைச் சேர்த்தல் (நிலை, தலைப்பு, முதன்மை உள்ளடக்கம், லேபிள் வார்த்தைகள் ஆகியவற்றைத் தேட இதைப் பயன்படுத்தலாம்)

,

title:dinner,movie

குறிப்பிட்ட காலவரம்பிற்குள் உருவாக்கப்பட்ட, வெளியிடப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட இடுகைகளை வடிகட்டுதல்

start_updated_date:

start_published_date:

end_updated_date:

end_published_date:

start_created_date:

end_created_date:

start_updated_date:2019-04-16

end_updated_date:2019-04-18

start_published_date:2019-04-16

end_published_date:2019-04-18

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
7357589064300654147
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
74
false
false
false
false