கணக்கிற்கான அணுகல் இல்லாமல் எனது வலைப்பதிவை நான் நீக்க முடியுமா?

உங்கள் வலைப்பதிவை இனி பயன்படுத்த விரும்பவில்லை எனில் உங்கள் Blogger கணக்கை அணுக முடியாவிட்டாலும் உங்கள் வலைப்பதிவை நிரந்தரமாக நீக்கக் கோரலாம்.

உங்கள் வலைப்பதிவை நீக்க:

முதலில் உங்கள் Google கணக்கை மீட்டெடுக்க முயலவும்

இன்னும் உங்கள் கணக்கை அணுக முடியவில்லை எனில் கீழேயுள்ள படிவத்தை நிரப்பவும்:

  • வலைப்பதிவின் ஒரே நூலாசிரியர் நீங்கள்தான் என எங்களால் சரிபார்க்க முடிந்து, சமீபத்திய பங்களிப்புகள் எதுவுமில்லை எனில் உங்கள் வலைப்பதிவை நீக்குவோம்.
  • விதிவிலக்குகள்: ஒரே நூலாசிரியர் நீங்களாக இருந்து சமீபத்திய பங்களிப்புகள் எதுவுமில்லை என்றாலும் பின்வரும் சூழல்களில் உங்கள் வலைப்பதிவை நாங்கள் நீக்காமல் விடக்கூடும்:
    • அதை நீக்காமல் விடுவது மக்களுக்கு நல்லது என நாங்கள் தீர்மானித்தால் அதை நீக்க மாட்டோம், உதாரணமாக அது பயனுள்ள செய்திகளைக் கொண்டிருக்கலாம்.
    • பெயர் குறிப்பிடாமலோ புனைப்பெயரைப் பயன்படுத்தியோ வலைப்பதிவு எழுதப்பட்டது போன்ற காரணத்தால் படைப்புரிமையை எங்களால் சரிபார்க்க முடியவில்லை எனில்.

கவனத்திற்கு: வலைப்பதிவை முழுமையாக நீக்குவதற்கான கோரிக்கையை மட்டுமே எங்களால் செயல்படுத்த முடியும். வலைப்பதிவைப் பகுதியளவு நீக்க முடியாது.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
74
false