தனியுரிமை & பாதுகாப்பு

உங்களுக்குத் தனியுரிமை அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய சிக்கல்கள் இருந்தால் அதை எப்படிச் சரிசெய்வது என்ற பரிந்துரைகளைப் பெற கீழே உள்ளவற்றில் உங்கள் சிக்கலைத் தேடவும்.

புனைப்பெயர்கள் கையாளுதல்கள் திரைப்பெயர்கள் ஆகியவற்றை யார் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலோ வழக்குகளை மத்தியஸ்தம் செய்வதிலோ Blogger தலையிடாது.
உங்கள் சேவையகத்திலுள்ள படங்களை யாரோ இணைக்கிறார்கள்

உங்கள் படங்களுடன் யாராவது இணைத்திருந்தால் வலைப்பதிவு உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும்.

இணைப்புகளில் இருந்து உங்கள் படங்களைப் பாதுகாக்க htaccessஸைப் பயன்படுத்தவும்.

உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் மீட்டெடுத்தல்

உங்கள் வலைப்பதிவை உருவாக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை நீக்கினாலும் அந்த மின்னஞ்சல் முகவரி மூலம் Bloggerரைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

உங்கள் Google கணக்கை நீக்கினால் Blogger கணக்கையும் வலைப்பதிவுகளையும் இழந்துவிடுவீர்கள்.

உங்கள் வலைப்பதிவு ஐடி எண்ணைக் கண்டறிதல்

ஒவ்வொரு வலைப்பதிவிற்கும் ஓர் ஐடி எண் உள்ளது. உங்கள் வலைப்பதிவு ஐடி எண்ணைக் கண்டறிய:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் உலாவியில் முகவரிப் பட்டிக்குச் செல்லவும். URLலின் இறுதியில் உள்ள எண், உங்கள் வலைப்பதிவு ஐடி எண்ணாகும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு