தற்கொலைத் தடுப்பு அமைப்புகள்

நீங்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலோ மன உளைச்சலிலோ இருந்தால் உதவி பெற கீழே உள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்தவும்.

வேறொருவருக்கு உதவுதல்

வேறொருவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிந்தால் (மேலும் அந்தப் பயனருடைய தொடர்புத் தகவல் இருந்தால்) உடனடி உதவிக்கு உள்நாட்டுச் சட்ட அமலாக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

மேலே உள்ள தகவலைப் பயன்படுத்தி அந்த நபர் தற்கொலை தடுப்பு ஹாட்லைனைத் தொடர்புகொள்ளவும் நீங்கள் ஊக்குவிக்கலாம்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பேசும் ஒருவருக்கு எப்படி உதவுவது என்பதை அறிய:

Search
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
74
false