வலைப்பதிவை உருவாக்குதல்

Blogger மூலம் உங்கள் சொந்த வலைப்பதிவை உருவாக்கலாம் நிர்வகிக்கலாம்.

வலைப்பதிவை உருவாக்குதல்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. இடதுபுறத்திலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
 3. புதிய வலைப்பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. உங்கள் வலைப்பதிவின் பெயரை உள்ளிடவும்.
 5. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. வலைப்பதிவு முகவரியையோ URLலையோ தேர்வுசெய்யவும்.
 7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: Blogger உள்ளடக்கக் கொள்கையுடனும் சேவை விதிமுறைகளுடனும் இணக்கமாக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

உங்கள் வலைப்பதிவை நிர்வகித்தல்

நீங்கள் பயன்படுத்தக்கூடிய உலாவிகள்

 • Chrome
 • Firefox
 • Safari
 • MS Edge

குறிப்பு: புதிய உலாவிப் பதிப்புகள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சிறந்த முடிவுகளைப் பெற, உங்கள் உலாவி தொடர்ச்சியாகச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டு இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். 

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

Bloggerரைக் கையாளுவதில் உங்களுக்குச் சிக்கல் இருந்தால் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல் பற்றிய தகவல் என்பதைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
74
false
false