திரைகளைப் பின் செய்தல் & பின் செய்ததை அகற்றுதல்

பார்வைக்குத் தெரியும்படி வைக்க ஆப்ஸின் திரையைப் பின் செய்யலாம், பின் செய்ததை அகற்றும்வரை இது செயலில் இருக்கும்.

உதாரணமாக, ஆப்ஸைப் பின் செய்து உங்கள் மொபைலை நண்பரிடம் கொடுக்கலாம். திரை பின் செய்யப்பட்டிருப்பதால் உங்கள் நண்பரால் அந்த ஆப்ஸை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் உங்களுடைய பிற ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டுமெனில் திரையைப் பின் செய்ததை அகற்றலாம்.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

ஆப்ஸைப் பின் செய்தல் அம்சத்தை இயக்குதல்

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு & இருப்பிடம் அதன் பிறகு மேம்பட்டது அதன் பிறகு ஆப்ஸைப் பின் செய்தல் என்பதைத் தட்டவும்.
  3. ஆப்ஸைப் பின் செய்தல் என்பதை இயக்கவும்.

ஆப்ஸைப் பின் செய்தல் இயக்கத்தில் இருக்கும்போது, அதை அகற்றுவதற்கு முன்பாக உங்கள் பின் (PIN), பேட்டர்ன் அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

திரையைப் பின் செய்தல்

After turning on app pinning:

  1. Go to the screen you want to pin.
  2. Swipe up to the middle of your screen and hold. இது உங்கள் மேலோட்டம் சாளரத்தைத் திறக்கவில்லையெனில் Android 8.1 & அதற்கு முந்தைய பதிப்பின் படிகளுக்குச் செல்லவும்.
    • 3-button navigation: Tap Overview 
  3. At the top of the image, tap the app's icon.
  4. Tap Pin .
Android 8.1 மற்றும் அதற்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்:
  1. நீங்கள் பின் செய்ய விரும்பும் திரைக்குச் செல்லவும்.
  2. மேலோட்டம்  என்பதைத் தட்டவும்.
  3. பின் செய்  என்பதைக் காட்ட மேலே ஸ்வைப் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த திரையின் கீழ் வலதுபுறத்தில் இதைப் பார்ப்பீர்கள்.
  4. பின் செய்  என்பதைத் தட்டவும்.

திரையைப் பின் செய்ததை அகற்றுதல்

  1. உங்கள் மொபைலைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையைத் தேர்ந்தெடுங்கள். Learn how to get around on your Android phone
  2. திரையைப் பின் செய்ததை அகற்ற:
    • சைகை வழிசெலுத்தல்: மேலே ஸ்வைப் செய்து பிடிக்கவும்.
    • 2-பட்டன் வழிசெலுத்தல்: பின்செல் மற்றும் முகப்பு பட்டன்களைத் தொட்டுப் பிடிக்கவும்.
    • 3-பட்டன் வழிசெலுத்தல்: பின்செல் மற்றும் மேலோட்டம் பட்டன்களைத் தொட்டுப் பிடிக்கவும்.
  3. உங்கள் பின் (PIN), பேட்டர்ன் அல்லது கடவுச்சொல் கேட்கப்பட்டால் அதை உள்ளிடவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9292460706906107007
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false