'எனது செயல்பாடுகள்' மூலம் உங்கள் Google தரவை நிர்வகித்தல்

எங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கருவிகளின் மூலம் உங்கள் தரவைக் கட்டுப்படுத்தலாம், பாதுகாக்கலாம். பின்வருபவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படலாம்:

  • Google தளங்கள்
  • ஆப்ஸ் 
  • சேவைகள் 

உங்கள் Google கணக்கு உங்களின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தரவைச் சேமிக்கும்.

இவற்றைக் கண்டறியவும் நீக்கவும் எனது செயல்பாடுகள் பக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம்: 

  • நீங்கள் தேடும் தலைப்புகள்
  • நீங்கள் படிக்கும் கட்டுரைகள்
  • நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்

சேமித்த செயல்பாடுகள் அம்சம் இவை உள்ளிட்ட பிரத்தியேக அனுபவங்களை உங்களுக்கு வழங்குகிறது:

  • விரைவான தேடல்கள் 
  • பரிந்துரைகள்
  • மேம்பட்ட YouTube முகப்புப் பக்கம் 

செயல்பாடுகளை நீக்கினால் உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க அவை பயன்படுத்தப்படாது.

'எனது செயல்பாடுகள்' எப்படிச் செயல்படுகிறது?

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளின் மூலம்:

  • உங்கள் கணக்கில் எந்தச் செயல்பாடுகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனியுரிமை அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம். 

செயல்பாடு என்பது இவற்றை நீங்கள் பயன்படுத்துவதில் இருந்து பெறப்படுகிறது: 

  • Google தயாரிப்புகள்
  • தளங்கள்
  • ஆப்ஸ்
  • Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது Google சேவைகளைப் பயன்படுத்தும் சாதனங்கள்

சேமிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி ‘எனது செயல்பாடுகள்’ மூலம்:

Google பிற இடங்களில் செயல்பாடுகளையும் உள்ளடக்கத்தையும் எப்படிச் சேமிக்கிறது?

Google உங்கள் செயல்பாடுகளைத் தனிப்பட்டதாக எப்படி வைத்திருக்கும்?

உங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்

Google செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் மூலம்: 

  • எந்தத் தரவை உங்கள் Google கணக்கு சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனியுரிமை அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

எப்போது வேண்டுமானாலும் இவற்றை நீக்கலாம்: 

பிசினஸ் அல்லது சட்டப்பூர்வத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, குறிப்பிட்ட தரவைக் குறிப்பிட்ட காலத்திற்கு Google வைத்திருக்கக்கூடும்.

எப்போது வேண்டுமானாலும் உங்கள் செயல்பாடுகளைப் பதிவிறக்கலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6269526531799626046
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false