உங்கள் Android மொபைலின் இருப்பிடத்தை எந்த ஆப்ஸ் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்தல்

You can let apps use your phone’s location to take actions for you or give you information. For example, apps can use your phone's location to display commute traffic or find nearby restaurants.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

Find which apps use your phone’s location

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும். 
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
    1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும். இருப்பிடம்  என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.
  3. ஆப்ஸின் இருப்பிட அனுமதிகள் என்பதைத் தட்டவும்.
  4. ”எப்போதும் அனுமதி," “ஆப்ஸைப் பயன்படுத்தும்போது மட்டும் அனுமதி,” “அனுமதிக்க வேண்டாம்” ஆகிய பிரிவுகளின் கீழ், உங்கள் மொபைலின் இருப்பிடத்தைப் பயன்படுத்தும் ஆப்ஸைக் கண்டறியவும்.
  5. ஆப்ஸின் அனுமதிகளை மாற்ற அதைத் தட்டவும். அதன்பிறகு ஆப்ஸிற்கான இருப்பிட அணுகலைத் தேர்வுசெய்யவும். ஆப்ஸ் அனுமதிகள் குறித்து மேலும் அறிக.
Tip:  If these steps don’t work for you, get help from your device manufacturer.

Stop an app from using your phone’s location

உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை எந்த ஆப்ஸ் எப்போது அணுகலாம் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, உங்களுக்கு வாகன வழிகளைக் காட்டுவதற்கு Google Maps உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கலாம். ஆனால் கேம் அல்லது சமூக வலைதள ஆப்ஸுடன் இருப்பிடத்தைப் பகிர்வதற்கு நீங்கள் அனுமதி மறுக்கலாம்.

  1. மொபைலின் முகப்புத் திரையில் ஆப்ஸ் ஐகானைக் கண்டறியவும்.
  2. ஆப்ஸ் ஐகானைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
  3. ஆப்ஸ் தகவல்  என்பதைத் தட்டவும்.
  4. அனுமதிகள் அதன் பிறகு இருப்பிடம் என்பதைத் தட்டவும்.
  5. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • எப்போதும் அனுமதி: உங்கள் இருப்பிடத் தகவலை எப்போது வேண்டுமானாலும் ஆப்ஸால் பயன்படுத்த முடியும்.
    • ஆப்ஸைப் பயன்படுத்தும்போது மட்டும் அனுமதி: ஆப்ஸைப் பயன்படுத்தும்போது மட்டும் உங்கள் இருப்பிடத் தகவலைப் ஆப்ஸால் பயன்படுத்த முடியும்.
    • ஒவ்வொரு முறையும் கேள்: ஒவ்வொரு முறை ஆப்ஸைத் திறக்கும்போதும் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். ஆப்ஸை மூடும் வரை ஆப்ஸால் இந்த அமைப்பைப் பயன்படுத்த முடியும்.
    • நிராகரி: ஆப்ஸைப் பயன்படுத்தும்போதும் ஆப்ஸால் உங்கள் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்த முடியாது. 
  6. இருப்பிட அணுகலை அனுமதித்திருந்தால் துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்து என்பதையும் நீங்கள் இயக்கலாம்/முடக்கலாம்.

உதவிக்குறிப்பு: உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்துவதிலிருந்து எல்லா ஆப்ஸையும் நிறுத்த, learn how to turn off location settings.

Learn how an app can use your phone’s location

கவனத்திற்கு: ஓர் ஆப்ஸுக்கு உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இருந்தால் உங்கள் சாதனத்தின் தோராயமான இருப்பிடம், துல்லியமான இருப்பிடம் அல்லது இரண்டையும் அதால் பயன்படுத்த முடியும்.

  1. உங்கள் சாதனத்தின் முகப்புத் திரையில் ஆப்ஸ் ஐகானைக் கண்டறியவும்.
  2. ஆப்ஸ் ஐகானைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
  3. ஆப்ஸ் தகவல்கள் என்பதைத் தட்டவும்.
  4. அனுமதிகள் அதன் பிறகு மேலும் More அதன் பிறகு அனைத்து அனுமதிகளும் என்பதைத் தட்டவும்.
  5. ”இருப்பிடம்” என்பதன் கீழ் ஆப்ஸ் கோரிய இருப்பிடத்தின் வகையைக் கண்டறியலாம். "இருப்பிடம்" என்பது காட்டப்படவில்லை எனில் இந்த ஆப்ஸ் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைக் கோரவில்லை என்று அர்த்தம்.

ஆப்ஸ் கோரக்கூடிய இருப்பிடத்தின் வகைகள்:

  • தோராயமான இருப்பிடம்: உங்கள் சாதனம் இருக்கும் இடத்தை ஆப்ஸால் தோராயமாக (சுமார் 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்) கூற முடியும்.
  • துல்லியமான இருப்பிடம்: உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடத்தை ஆப்ஸால் கூற முடியும்.
  • முன்புலத்தில்: திரையில் ஆப்ஸ் திறந்திருந்தாலோ ஆப்ஸில் நீங்கள் ஏதேனும் செய்தாலோ மட்டுமே உங்கள் இருப்பிடத் தகவல்களை ஆப்ஸால் பயன்படுத்த முடியும்.
  • பின்புலத்தில்: ஆப்ஸைப் பயன்படுத்தாத நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இருப்பிடத் தகவல்களை ஆப்ஸால் பயன்படுத்த முடியும்.

Why apps ask you to change location settings

  • "இருப்பிட அமைப்பை மாற்றவா?": ஆப்ஸ் சரியாக இயங்க உங்கள் சாதனத்தின் இருப்பிடம் இயக்கப்பட வேண்டும்.
  • "இருப்பிடத்தின் துல்லியத்தை மேம்படுத்தவா?": ஆப்ஸுக்கான இருப்பிட அமைப்பு ஏற்கெனவே இயக்கப்பட்டிருந்தால், உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை மேலும் துல்லியமாகக் கண்டறிய கூடுதல் அமைப்புகள்/சென்சார்களை இயக்கும்படி ஆப்ஸ் கேட்கக்கூடும்.
  • வைஃபை இணைப்பு: வைஃபையை இயக்கும்படியோ வைஃபை நெட்வொர்க்குகளைத் தேட உங்கள் சாதனத்தை அனுமதிக்கும்படியோ ஆப்ஸ் கேட்கக்கூடும். வைஃபைக்காக ஸ்கேன் செய்வதால் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
  • Google இருப்பிடச் சேவைகள்: உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிய ஆப்ஸை அனுமதிக்கும். Learn how Google Location Accuracy improves your location info. Google இருப்பிடத் துல்லியம் என்பது Google இருப்பிடச் சேவைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

Change other location settings

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8377761172523876186
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false