'Google மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதற்கான சரிபார்ப்பு' மெசேஜ்

சமீபத்தில் உங்கள் Google கணக்கில் மின்னஞ்சல் முகவரியை மாற்றியிருந்தால் பின்வரும் தலைப்புகளில் இரண்டு மின்னஞ்சல்களைப் பெறுவீர்கள்:

  1. 'Google கணக்குகள்: மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதற்கான சரிபார்ப்பு': இதை உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியில் பெற்றிருப்பீர்கள். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மாற்றத்தை உறுதிசெய்யுமாறு இந்த மின்னஞ்சல் கேட்கும். இந்த மாற்றத்தை நீங்கள் கோரவில்லை எனில் மின்னஞ்சலைப் புறக்கணியுங்கள்.
  2. 'Google கணக்குகள்: மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதற்கான அறிவிப்பு': இதை உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரியில் பெற்றிருப்பீர்கள். கவனத்திற்கு: யாராவது உங்கள் கணக்கைப் பயன்படுத்த முயன்றால் அதில் இருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்புச் செயல்முறையே இந்த மின்னஞ்சல் ஆகும்.

நீங்கள் சமீபத்தில் உங்கள் கணக்கில் மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதற்கு முயலாமல் இருந்து உங்கள் கணக்கு அபகரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதினால் உங்கள் கணக்கை மீட்டெடுக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
437734585990257016
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false