அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Windows 8க்கான Google தேடல் ஆப்ஸ்

Windows 8க்கான Google தேடல் ஆப்ஸைப் பயன்படுத்தி வலையில் விரைவாகத் தேடலாம், பிற Google தயாரிப்புகளை சுலபமாக அணுகலாம்.

உங்களிடம் Google தேடல் ஆப்ஸ் இன்னும் இல்லையா? உங்கள் Windows 8 சாதனத்தில் Google தேடல் ஆப்ஸைப் பதிவிறக்குக.

தேடல் உதவிக்குறிப்புகள்

  • குரல் தேடல்: குரல் தேடலைத் தொடங்க மைக்ரோஃபோன் voice_icon_image என்பதைத் தட்டவும்.
  • பிற Google தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்: Maps, Calendar, Gmail போன்ற Google தயாரிப்புகளைப் பெறுவதற்கு ஆப்ஸ் App என்பதைத் தட்டவும்.
  • முந்தைய தேடல்கள்: உங்களின் சமீபத்திய தேடல் வார்த்தைகளைப் பார்க்க வரலாறு History என்பதைத் தட்டவும்.
  • தகவலின் வகையைப் பார்த்தல்: முடிவுகளை படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகள் போன்ற வகைகளாக வடிகட்டுவதற்கு தேடல் முடிவுகளுக்கு மேலேயுள்ள பட்டியைப் பயன்படுத்தவும். 
  • முடிவுகளை வடிகட்டுதல்: நேரம், ஆதாரம், வண்ணம், மொழிபெயர்க்கப்பட்ட பிற மொழிப் பக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டுவதற்கான கருவிகளைத் தேர்வுசெய்ய, மேலும் காட்டு அதன் பிறகு தேடல் கருவிகள் என்பதைத் தட்டவும்.

உங்கள் அமைப்புகளை எப்படி மாற்றுவது?

  1. உங்கள் Windows 8 சாதனத்தில் Google தேடல் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சார்ம்ஸ் மெனுவைத் திறக்க திரையின் வலப்பகுதியிலிருந்து ஸ்வைப் செய்யவும்.
  3. அமைப்புகள் Settings > அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. மாற்ற விரும்பும் அமைப்பை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

தேடல் அமைப்புகள்

உங்கள் குரலைப் பயன்படுத்தித் தேடுதல்

குரல் தேடல் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது மைக்ரோஃபோன் voice_icon_image என்பதைத் தட்டிய பிறகு நீங்கள் தேட விரும்புவதை உரக்கச் சொல்லலாம். குரல் தேடல் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது உங்கள் தேடல் பக்கத்தில் மைக்ரோஃபோன் காட்டப்படாது.

உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போதே முடிவுகளைக் காண்க

தேடல் வார்த்தையை உள்ளிடத் தொடங்கும்போதே தேடல் பெட்டியின் கீழ் பிரபல தேடல் முடிவுகள் தோன்றுவதைக் காண்பீர்கள். முடிவுகள் எதுவும் தெரியவில்லை எனில் உள்ளிடுவதைத் தொடரவும், நீங்கள் உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது முடிவுகள் காட்டப்படும். உள்ளிடுக் கொண்டிருக்கும்போதே காட்டப்படும் முடிவுகள் குறித்து மேலும் அறிக.

வெளிப்படையான முடிவுகளை வடிகட்டுதல்

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை வடிகட்ட அல்லது காட்ட, தேடல் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று பாதுகாப்பான தேடல் அமைப்பை மாற்றவும்.

முந்தைய தேடல்கள்

உங்களின் முந்தைய தேடல்களை நீக்குதல்

இந்தச் சாதனத்தில் வரலாற்றை நீக்கு அதன் பிறகு ஆம் என்பதைத் தட்டவும்.

தேடல்களை உங்கள் சாதனத்தில் சேமிப்பதை நிறுத்துதல்

"இந்தச் சாதனத்தில் வரலாற்றைச் சேமி" என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் Google கணக்கில் சேமித்துள்ள முந்தைய தேடல்களை நிர்வகித்தல்

உள்நுழைந்துள்ளீர்கள் எனில் 'வலை வரலாற்றை நிர்வகி' எனும் பட்டனைக் காண்பீர்கள்.

எனது செயல்பாடு பக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேடல்களைப் பார்க்கவும் நீக்கவும் இந்த பட்டனைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18092049096212958457
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false