சிஸ்டம் தேவைகள் மற்றும் உலாவிகள்

பின்வரும் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களிலும் உலாவிகளிலும் Google Drive, Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றின் சமீபத்திய பதிப்புகளைப் பயன்படுத்தலாம்.

இணக்கமான உலாவிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: உங்கள் உலாவியில் குக்கீகளையும் JavaScriptடையும் இயக்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

இந்த உலாவிகளின் மிகவும் சமீபத்திய இரண்டு பதிப்புகளில் Google Drive, Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்:

மற்ற உலாவிகளையும் பயன்படுத்தலாம், ஆனால் சில அம்சங்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

Drive for desktop குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் Drive for desktop ஆப்ஸை நிறுவிப் பயன்படுத்தலாம்,

Drive for desktop ஆதரிக்கும் ஃபைல் சிஸ்டங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: Microsoft Office ஃபைல்களை நிகழ்நேரத்தில் திருத்த Office 2010 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தவும்.

இந்த இணைக்கப்பட்ட ஃபைல் சிஸ்டங்களை Drive for desktop ஆப்ஸின் தற்காலிகச் சேமிப்பு ஆதரிக்கிறது:

  • macOSஸுக்கான Apple File System (APFS)
  • macOSஸுக்கான Hierarchical File System plus (HFS+)
  • Windowsஸுக்கான New Technology File System (NTFS)

பின்வரும் நெட்வொர்க் சேமிப்பகங்களை Drive for desktop ஆப்ஸ் ஆதரிப்பதில்லை:

  • சர்வர் மெசேஜ் பிளாக் (SMB)
  • நெட்வொர்க் ஃபைல் சிஸ்டம் (NFS)

FAT ஃபைல் சிஸ்டமாகத் திறக்கும் விர்ச்சுவல் Driveவை Drive for desktop ஆப்ஸ் உருவாக்குகிறது.

உதவிக்குறிப்பு: FATக்கு ஃபைல் அளவு வரம்பு உள்ளது. FAT32 டிரைவில் அதிகபட்சமாக 4 ஜி.பை. வரையிலான ஃபைல்களை மட்டுமே சேமிக்க முடியும்.

Drive for desktop ஆப்ஸை இவற்றில் பயன்படுத்த முடியாது:

  • 32-பிட் Windows சிஸ்டங்கள்
  • ARM அடிப்படையிலான Windows சாதனங்கள்
  • பீட்டா பதிப்பில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5869967436673610256
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false