வாங்குதல், ரத்துசெய்தல் & பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகள்

தானியங்குப் புதுப்பிப்புகள்

By default, your storage purchase is set to automatically renew at the end of your subscription. At any point during your subscription, you can upgrade to a larger storage plan. You'll upgrade to your new storage level immediately, and your credit card will be charged when you run out of credit.

முந்தைய விலைத் திட்டத்தின் கீழ் சேமிப்பகச் சந்தாவை வாங்கியிருந்தால், உங்கள் சந்தாவை மேம்படுத்தத் தேர்வுசெய்யும் வரையிலோ பேமெண்ட் தகவல்கள் காலாவதியாகும் வரையிலோ அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

தானாகப் புதுப்பித்தல் தோல்வியுற்றால், கட்டணத் தகவல்களைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை உங்களுக்கு வழங்கும் வகையில் சந்தாவுடன் ஏழு நாட்கள் சலுகைக் காலம் சேர்க்கப்படும். இந்தச் சலுகைக் காலத்தின்போது Google கணக்கின் எந்தவொரு அம்சத்திற்கோ தற்போதைய சேமிப்பகத் திட்டத்திற்கோ அணுகலை இழக்க மாட்டீர்கள்.

நீங்கள் Gmailலைப் பயன்படுத்துபவராக இருந்து தானாகப் புதுப்பித்தல் தோல்வியுற்றால் கட்டணத் தகவல்களைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை வழங்கும் வகையில் சந்தாவுடன் ஏழு நாட்கள் சலுகைக் காலம் சேர்க்கப்படும். ஏழு நாட்கள் சலுகைக் காலத்தில் உங்கள் கணக்கில் சேமிப்பிடத்தைக் காலியாக்கலாம் அல்லது புதிய சேமிப்பகத் திட்டத்தை வாங்கலாம்.

சேமிப்பகத் திட்டம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது காலாவதியானால்

சேமிப்பகத் திட்டத்தை ரத்துசெய்தால் உங்கள் கணக்கில் உள்ள கூடுதல் சேமிப்பகங்கள் அனைத்தும் நீக்கப்படும். பில்லிங் சுழற்சியின் முடிவில் உங்கள் கணக்கு சேமிப்பக வரம்பைத் தாண்டியிருக்கலாம்.

2 ஆண்டுகளாக உங்கள் கணக்கு சேமிப்பக வரம்பைத் தாண்டியிருந்தால், உங்கள் சேமிப்பக வரம்பில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் நீக்கப்படக்கூடும்.

உங்கள் கணக்கு கட்டணமில்லா சேமிப்பக வரம்பை எட்டினாலோ தாண்டினாலோ:

  • Gmail: உங்களால் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாது. உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அவற்றை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
  • Google Drive:
    • உங்களால் புதிய ஃபைல்களை ஒத்திசைக்கவோ பதிவேற்றவோ முடியாது.
    • கம்ப்யூட்டரில் உள்ள Google Drive ஃபோல்டருக்கும் ‘எனது Driveவிற்கும்’ இடையிலான ஒத்திசைவுகள் நிறுத்தப்படும்.
    • புதிய ஃபைல்களை இவற்றில் உருவாக்க முடியாது:
      • Google Docs
      • Sheets
      • Slides
      • Drawings
      • Forms
      • Jamboard
    • உங்களுடைய சேமிப்பக உபயோகத்தைக் குறைக்கும் வரையில் உங்கள் ஃபைல்களைத் திருத்தவோ நகலெடுக்கவோ யாராலும் முடியாது.
  • Google Photos: படங்களையோ வீடியோக்களையோ காப்புப் பிரதி எடுக்க முடியாது. கூடுதல் படங்களையும் வீடியோக்களையும் சேர்க்க விரும்பினால் Google சேமிப்பிடத்தைக் காலியாக்குங்கள் அல்லது கூடுதல் Google சேமிப்பகத்தை வாங்குங்கள்.

சேமிப்பிடத்தைக் காலியாக்குங்கள்

சந்தாவை ரத்துசெய்தல்

நீங்கள் விரும்பும்போது உங்கள் சேமிப்பகச் சந்தாவை ரத்துசெய்யலாம்.

Cancel a Drive storage plan

  1. Go to www.google.com/settings/storage.
  2. Sign into the Google Account where you purchased storage.
  3. Under your plan, click Cancel.
  4. Review changes to storage that will take place after cancellation. Confirm by clicking Cancel plan.
  5. You'll receive a confirmation email of your subscription cancellation. On the start of the next month of your plan, you'll be downgraded to the 15GB of personal storage for Google Drive, Google Photos, and Gmail.

உங்கள் Google One மெம்பர்ஷிப்பில் சேமிப்பகத்தை ரத்துசெய்தல்

பணத்தைத் திருப்பியளித்தல் கொள்கை

Google சேமிப்பகத் திட்டங்களை வாங்கியதற்கான பணம் திருப்பியளிக்கப்படாது. சந்தாவை ரத்துசெய்தாலும் வாங்கிய சேமிப்பக அளவு சந்தாக் காலம் முழுவதும் மாற்றமின்றித் தொடரும். சில நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உங்கள் சந்தாவை உடனடியாக நிறுத்தி பகுதியளவு பணத்தைத் திரும்பப்பெறலாம்.

Play Storeரில் வாங்கியவற்றுக்கு YouTube Premium மற்றும் Music Premium கட்டணத்தைத் திரும்பப்பெறுதல் என்பதற்குச் செல்லவும்.

Apple App Store பர்ச்சேஸ்களுக்கு Apple உதவி மையத்திற்குச் சென்று பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10989087616263415448
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false